English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Jul, 2016 | 10:11 am
கட்சி பேதமின்றி பொறுப்புக்களை நிறைவேற்றுவது அனைத்து அரச அதிகாரிகளினதும் கடமை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு வரும் மக்களுக்கு உச்சபட்ச சேவையினை வழங்குவது அரச அதிகாரிகளின் கடமை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் ,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடும் போது ஜனாதிபதி இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டதாரிகளை தேசிய வளமாக கருதி செயற்படுவதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
பட்டதாரிகள் தொழில் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் தற்போதுள்ள கல்வி முறையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
26 May, 2022 | 05:34 PM
17 May, 2022 | 04:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS