அம்பாறையில் கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி கைது

அம்பாறையில் கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி கைது

அம்பாறையில் கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி கைது

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2016 | 8:50 am

அம்பாறை தம்பிலுவில் பகுதியில் கணவனை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து இந்த கொலை நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலில் காயமடைந்த குறித்த நபர் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்