ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2016 | 7:50 am

6 கிராம் ஹெரோய்னுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக கான்ஸ்டபிள்: ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றுமொரு நபருக்கு போதைப்பொருளை விநியோகிப்பதற்கு முற்பட்டபோதே குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மறைத்து வைத்து இந்த பொலிஸ் உத்தியோகத்தர் விநியோகித்து வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்