ஹீல்ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்

ஹீல்ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்

ஹீல்ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2016 | 12:28 pm

பண்டாரவளை, ஹீல்ஓயா வீதியி்ல் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி நேற்று (29) நள்ளிரவு பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹீல்ஓயா பகுதியைச் சேர்ந்த சிலரே விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்