வடக்கு மரியானா தீவுகளில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு மரியானா தீவுகளில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு மரியானா தீவுகளில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jul, 2016 | 3:32 pm

வடக்கு மரியானா தீவுகளில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மரியான தீவுகளில் உள்ள அக்ரிஹான் தீவின் தென்மேற்கே 31 கிலோமீட்டர் தொலைவில் 212 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்