போதைப்பொருட்களுக்கு எதிரான பேரணி: கொழும்பு பேராயர் கலந்துகொண்டார்

போதைப்பொருட்களுக்கு எதிரான பேரணி: கொழும்பு பேராயர் கலந்துகொண்டார்

எழுத்தாளர் Bella Dalima

30 Jul, 2016 | 10:12 pm

போதைப்பொருட்களுக்கு எதிரான பேரணியொன்றில் கொழும்பு பேராயர் பேரருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று கலந்து கொண்டிருந்தார்.

கொழும்பு பேராயருடன் ராகமை, கந்தானை மற்றும் ஜா-எல பிரதேசங்களைச் சேர்ந்த சர்வமதத் தலைவர்களும் போதைப்பொருள் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டனர்.

ராகமை புனித பீற்றர் தேவாலயத்தில் ஆரம்பமான பேரணி ராகமை பெசிலிக்கா வித்தியாலய மைதானத்தில் நிறைவு பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்