வட மாகாண ஆளுநர், முதல்வருடன் கனடா வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

வட மாகாண ஆளுநர், முதல்வருடன் கனடா வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 9:32 pm

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியோன் இன்று யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது கனடா வெளிவிவகார அமைச்சர், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி .விக்னேஷ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்