லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் மஹிந்த பாலசூரியவிடம் விசாரணை

லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் மஹிந்த பாலசூரியவிடம் விசாரணை

லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் மஹிந்த பாலசூரியவிடம் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2016 | 11:28 am

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்து முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்போது வாக்குமூலம் பதிவுசெய்துவருகின்றனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு முன்னாள் பொலிஸ் மாஅதிபரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்