யுத்தத்தால் காணிகளை இழந்தவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்கும் வகையில் சட்டங்கள் அறிமுகம்: விஜேதாஸ

யுத்தத்தால் காணிகளை இழந்தவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்கும் வகையில் சட்டங்கள் அறிமுகம்: விஜேதாஸ

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 9:38 pm

யுத்த காலத்தில் தமது காணிகளை இழந்தவர்களுக்கு மீண்டும் அந்தக் காணிகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமான விதத்தில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்