காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 9:52 pm

காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும், அவற்றை உடன் நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டமொன்று புத்தளத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜும்ஆத் தொழுகையின் பின்னர் புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் ஒன்று கூடிய மக்கள், பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக மதுரங்குளி நகரை அடைந்தனர்.

 

காணொளியில் காண்க….


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்