அதிகாரம் மேலும் பகிரப்பட வேண்டும்: பிரதமர்

அதிகாரம் மேலும் பகிரப்பட வேண்டும்: பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 9:46 pm

அதிகாரம் மேலும் பகிரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளை ஏற்பாடு செய்திருந்த வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறினார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்