English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Jul, 2016 | 11:42 am
வெலிக்கடை படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் முகமாகவும் சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் ஆத்மசாந்தி வேண்டி வவுனியா நகர சபை மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று (27) நடைபெற்றன.
1983 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற படுகொலையின் போது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் 33 ஆவது ஆண்டு நினைவஞ்சலி வவுனியா நகரசபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கலந்துக் கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
13 Aug, 2020 | 05:08 PM
27 May, 2020 | 06:50 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS