போதைப்பொருள் வரத்தகத்தில் ஈடுபட்ட இருவர் ஹோகந்தரயில் கைது

போதைப்பொருள் வரத்தகத்தில் ஈடுபட்ட இருவர் ஹோகந்தரயில் கைது

போதைப்பொருள் வரத்தகத்தில் ஈடுபட்ட இருவர் ஹோகந்தரயில் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2016 | 10:31 am

போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் ஹோகந்தர பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 4,000 ஹெரோயின் பக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதில் 100 கிராம் ஹெரோயின் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

போதை பொருள் விற்பனைக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்