நம்பிக்கையின் சுடர் பெல்மடுல்ல நகரைச் சென்றடைந்தது

நம்பிக்கையின் சுடர் பெல்மடுல்ல நகரைச் சென்றடைந்தது

நம்பிக்கையின் சுடர் பெல்மடுல்ல நகரைச் சென்றடைந்தது

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2016 | 10:25 pm

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீர, வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நம்பிக்கையின் சுடர் இன்று பெல்மடுல்ல நகரத்தைச் சென்றடைந்தது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம், நியூஸ்பெஸ்ட் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்