ஜெய் – அஞ்சலி விரைவில் திருமணம்? 

ஜெய் – அஞ்சலி விரைவில் திருமணம்? 

ஜெய் – அஞ்சலி விரைவில் திருமணம்? 

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2016 | 4:27 pm

ஜெய் மற்றும் அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர்.

இப்படத்தைத் தொடர்ந்து தற்போது பலூன் என்ற படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்களாம்.

இதை தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த செய்தி கோலிவுட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

பலமுறை ஜெய், அஞ்சலி இருவருக்குமிடையே காதல் கிசு கிசுக்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்