அரிசி லொறி ஒன்றை கடத்திய நால்வர் மஹவ பகுதியில் கைது

அரிசி லொறி ஒன்றை கடத்திய நால்வர் மஹவ பகுதியில் கைது

அரிசி லொறி ஒன்றை கடத்திய நால்வர் மஹவ பகுதியில் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2016 | 11:47 am

அரிசி லொறி ஒன்றை கடத்திய 04 சந்தேகநபர்கள் மஹவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22,58920 ரூபா பெறுமதியான அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பன்பொல பகுதியை சேர்ந்த 24,27,32 மற்றும் 41 வயதான சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நிக்கவரெட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்