நாணய மாற்று வீதத்தை அதிகரித்து வட்டி வீதத்தைக் குறைப்பதற்கு விரும்புகின்றோம் – ரவி கருணாநாயக்க

நாணய மாற்று வீதத்தை அதிகரித்து வட்டி வீதத்தைக் குறைப்பதற்கு விரும்புகின்றோம் – ரவி கருணாநாயக்க

நாணய மாற்று வீதத்தை அதிகரித்து வட்டி வீதத்தைக் குறைப்பதற்கு விரும்புகின்றோம் – ரவி கருணாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

27 Jul, 2016 | 8:40 pm

நாட்டின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் நிதி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]நாம் மிகவும் சிரமமான ஒரு பயணத்தையே முன்னெடுக்கின்றோம். நாணய மாற்று வீதத்தை அதிகரித்து வட்டி வீதத்தைக் குறைப்பதற்கு நாமும் விரும்புகின்றோம். அதனை விரைவில் மேற்கொள்வது சிரமமானது. வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்து அரசாங்கம் எடுக்கும் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் காரணமாக அதனை அடைந்துகொள்ள முடியும். அதன் மூலம் ஆசிய வலயத்தில் உயர்மட்ட அபிவிருத்தியை அடைந்துகொள்ள முடியும். சிறந்த எதிர்காலத்தை நோக்கி எம்மால் பயணிக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்