டெங்கு நுளம்பினை அழிப்பது தொடர்பில் ராகம மருத்துபீடத்தில் விசேட ஆய்வு

டெங்கு நுளம்பினை அழிப்பது தொடர்பில் ராகம மருத்துபீடத்தில் விசேட ஆய்வு

டெங்கு நுளம்பினை அழிப்பது தொடர்பில் ராகம மருத்துபீடத்தில் விசேட ஆய்வு

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 9:34 am

பக்டீரியாவினூடாக டெங்கு நுளம்பினை அழிப்பது தொடர்பில் றாகம மருத்துபீடத்தில் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஒஸ்ரியா வியானாகி சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மற்றும் தேசிய பரிசோதனை சபை ஆகியவற்றின் உதவியுடன் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருதாக பேராசிரியர் விமலதர்ம அபேவிக்கிரம தெரிவித்தார்.

வெல்வாதியா வகை பக்டீரியாவினை டெங்கு நுளம்பினை பெருக்கும் ஆண் டெங்கு நுளம்புகளிடத்தில் செலுத்தி சூழலில் விடுவிப்பதனூடாக டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என பேராசிரியர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்