பசில் ராஜபக்ஸ கைது

பசில் ராஜபக்ஸ கைது

பசில் ராஜபக்ஸ கைது

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 11:42 am

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவிநெகும நிதியத்தினூடாக பிளாஸ்டிக் நீர் குழாய்களை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஸவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்