சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பு

சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பு

சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 8:08 pm

சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை சீனி ஒரு கிலோ கிராமுக்கு விதிக்கப்பட்டிருந்த 30 ரூபா இறக்குமதி வரி இன்று நள்ளிரவிலிருந்து 29 ரூபாய் 75 சதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் புதிய வரித்திருத்தத்திற்கமைய சீனி இறக்குமதி வரியாக 25 சதம் அறவிடப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்