வெட் அதிகரிப்பு: புறக்கோட்டை வர்த்தகர்கள் எதிர்ப்பு நடவடிக்கை

வெட் அதிகரிப்பு: புறக்கோட்டை வர்த்தகர்கள் எதிர்ப்பு நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2016 | 10:34 pm

வர்த்தக நிலையங்களை மூடி இன்று முற்பகல் புறக்கோட்டை வர்த்தகர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

11 வீத வெட் வரியை 15 வீதமாக்கியமையினால் தமது வியாபார நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புறக்கோட்டை வர்த்தகர்கள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பேரணியாகச் சென்ற வர்த்தகர்கள் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்