யாழில் மக்கள் விடுதலை முன்னணி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

யாழில் மக்கள் விடுதலை முன்னணி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

யாழில் மக்கள் விடுதலை முன்னணி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2016 | 6:14 pm

வெட் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி யாழ். நகரில் இன்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்