சீனி, கடலை, நெத்தலியை நிர்ணய விலைக்கு விற்பனை செய்ய முடியாது – இறக்குமதியாளர்கள்

சீனி, கடலை, நெத்தலியை நிர்ணய விலைக்கு விற்பனை செய்ய முடியாது – இறக்குமதியாளர்கள்

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2016 | 10:08 pm

16 பொருட்களுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் நேற்றிரவு வெளியிட்டது.

எனினும், சீனி, கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றை நிர்ணய விலைக்கு விற்பனை செய்ய முடியாது என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.

நிர்ணய விலை நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர் சந்தையின் நிலை தொடர்பில் இன்று நியூஸ்பெஸ்ட் ஆராய்ந்தது.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்