கடந்த வருடத்தை விட இந்த வருடம் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு

கடந்த வருடத்தை விட இந்த வருடம் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு

கடந்த வருடத்தை விட இந்த வருடம் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2016 | 7:20 am

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் 6 மாத காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் 6 மாத காலத்தில் வீதி விபத்துக்களினால் 1476 பேர் உயிரிழந்துள்ளதுடன் இந்த வருடத்தின் அது 71 ஆக குறைவடைந்துள்ளதாக வீதி போக்குவரத்துக்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்