வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 42 பேர் உயிரிழப்பு

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 42 பேர் உயிரிழப்பு

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 42 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2016 | 6:46 am

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 20,000 அதிகமானோர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதற்காக விசேட வேளை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

50 வருடத்திற்கு முன்னர் முதலாவது டெங்கு நோயளர் இனங்காணப்பட்டதுடன் அன்றில் இருந்து இதிவரை வருடா வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்