மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்திற்காக 100 ரூபா தொடக்கம் மில்லியன் கணக்கான நிதி வைப்பீடு

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்திற்காக 100 ரூபா தொடக்கம் மில்லியன் கணக்கான நிதி வைப்பீடு

எழுத்தாளர் Bella Dalima

14 Jul, 2016 | 9:55 pm

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டத்திற்கு அதிக நிதியுதவி கிடைத்துள்ளது.

அரச நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்துடன் ஒன்றிணைந்துள்ளன.

இத்திட்டத்திற்காக எமது வங்கிக் கணக்கில் 100 ரூபா தொடக்கம் மில்லியன் கணக்கான நிதி வைப்பிலிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்