கந்தாளாய் சேருவில பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேர் கைது

கந்தாளாய் சேருவில பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேர் கைது

கந்தாளாய் சேருவில பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2016 | 8:42 am

கந்தாளாய் சேருவில சித்தாருவில சுன்னக்காடு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் நிரப்புதல் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூரியபுர பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்ட விரோத மணல் நிரப்புகையில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 ட்ரக்டர்களும் இரண்டு டிப்பர் வாகனங்களும் 6 மோட்டார் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பல காலமாக ஆற்றுப் பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அகழப்பட்டு மணல் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கைது செய்யப்பட்டவர்களை இன்று கந்தளாய் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்