தெல்லிப்பளை நலன்புரி முகாம்களில் வசிப்போரில் 112 பேருக்கான வீட்டுத் திட்டம் ஆரம்பம்

தெல்லிப்பளை நலன்புரி முகாம்களில் வசிப்போரில் 112 பேருக்கான வீட்டுத் திட்டம் ஆரம்பம்

தெல்லிப்பளை நலன்புரி முகாம்களில் வசிப்போரில் 112 பேருக்கான வீட்டுத் திட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2016 | 9:53 pm

யுத்தம் காரணமாக உள்ளக இடப்பெயர்வில் யாழ் தெல்லிப்பளை பகுதியில் உள்ள நலன்புரி முகாம்களில் வசிப்போரில் 112 பேருக்கான வீட்டுத் திட்டத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தபோதிலும் சொந்த காணிகளற்றவர்களுக்கே இந்த திட்டம் ஆரம்பிக்கப்டப்டுள்ளது.

மாவிட்டபுரம் கீரிமலை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான அரச காணியில் தலா இரண்டு ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்டடு வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 100 பேருக்கான வீடுகளை அமைக்கும் ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்ட்டுள்ளன.

இந்த வீடுகளை அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்த்பட்படுடள்ளனர்.

புதிய வீட்டுத் திட்டத்திறகான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்நித்ல நந்தனன் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்