மட்டக்களப்பு விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

மட்டக்களப்பு விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

மட்டக்களப்பு விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2016 | 3:41 pm

மட்டக்களப்பு விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று (10) முற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

விமானப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த இந்த விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியினால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்