நுவரெலியாவில் பலத்த காற்றுடன் கூடிய அடை மழை

நுவரெலியாவில் பலத்த காற்றுடன் கூடிய அடை மழை

நுவரெலியாவில் பலத்த காற்றுடன் கூடிய அடை மழை

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2016 | 12:56 pm

நுவரெலியா பிரதேசத்தின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருவதுடன், பனிமூட்டமும் நிலவியுள்ளது.

பிரதேசத்தின் பல இடங்களில் நேற்றிரவு முதல் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஹட்டன் – தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டி – தலவாக்கலை – கண்டி ஆகிய பாதைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்