வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்துத் தருவதாக பிரதமர் கூறியதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்துத் தருவதாக பிரதமர் கூறியதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 10:16 pm

வடக்கு கிழக்கு தென்னை அபிவிருத்தித் திட்டமும் தென்னை அபிவிருத்தி விரிவாக்கல் செயற்பாட்டுத் திட்டமும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்துத் தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்