நோட்டர்ன், லொனக் தோட்டத்தில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை

நோட்டர்ன், லொனக் தோட்டத்தில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை

நோட்டர்ன், லொனக் தோட்டத்தில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2016 | 11:31 am

நோட்டர்ன், லொனக் தோட்டத்தில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 53 வயதான பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நோட்டன் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்