சிரச சுப்பர் ஸ்டார் மாபெரும் இறுதிப் போட்டி இன்று

சிரச சுப்பர் ஸ்டார் மாபெரும் இறுதிப் போட்டி இன்று

சிரச சுப்பர் ஸ்டார் மாபெரும் இறுதிப் போட்டி இன்று

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2016 | 12:58 pm

சிரச சுப்பர் ஸ்டார் சீசன் செவன் (SIRASA SUPER STAR SEASON 7 ) மாபெரும் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி இரத்மலானையிலுள்ள ஸ்டைன் கலையக தொகுதியில் இடம்பெறவுள்ளது.

(SIRASA SUPER STAR SEASON 7 மாபெரும் இறுதிப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக சிரச ரிவி அலைவரிசை பிரதம அதிகாரி சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.

இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் பியத் ராஜபக்ஸ, பாஷி மதுபாஷினி, நிலான் ஹெட்டியாராச்சி மற்றும் நெல்கா திலினி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்