சிரச சுப்பர் ஸ்டாராக பியத் ராஜபக்ஸ தெரிவு

சிரச சுப்பர் ஸ்டாராக பியத் ராஜபக்ஸ தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 10:01 pm

சிரச சுப்பர் ஸ்டாராக பியத் ராஜபக்ஸ தெரிவாகியுள்ளார்.

சிரச சுப்பர் ஸ்டார் சீசன் 7 இன் மாபெரும் இறுதிப் போட்டி இரத்மலானை ஸ்டைன் கலையரங்கில் இன்று நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் மகுடத்தை வெற்றி கொள்ளும் நோக்கில் பாஷி மது பாஷி, இலன் ஹெட்டி ஆரச்சி, நெல்கா திலினி மற்றும் பியத் ராஜபக்ஸ ஆகியோர் போட்டியிட்டனர்.

இம்முறை வெற்றியாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்