உத்தேச பொருளாதார மத்திய நிலையம்: ஓமந்தை காணியை மாவை சேனாதிராசா பார்வையிட்டார்

உத்தேச பொருளாதார மத்திய நிலையம்: ஓமந்தை காணியை மாவை சேனாதிராசா பார்வையிட்டார்

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 10:08 pm

வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள ஓமந்தை பகுதியிலுள்ள காணியை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்று பார்வையிட்டார்.

வடமாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் குறித்து கருத்தறிய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டாலும் அத்தகைய ஒரு நிலைமை வந்திருக்கத் தேவையில்லை என இதன்போது அவர் கூறினார்.

 

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்