அரசாங்கத்தை சரியாக வழிநடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னிற்கும் – சந்திம வீரக்கொடி

அரசாங்கத்தை சரியாக வழிநடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னிற்கும் – சந்திம வீரக்கொடி

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 10:22 pm

அரசாங்கத்தை சரியாக வழிநடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னிற்கும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

அமைச்சர் சந்திம வீரக்கொடி காலியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்