சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2016 | 1:55 pm

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே ஒருவகை காய்ச்சல் தீவிரமாக பரவுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் கலாநிதி எச்.எஸ்.ஆர்.ரொசெய்ரோ குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்