ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2016 | 11:21 am

ஓமந்தை நொச்சிமோடை பகுதியில் மோட்டார் சைக்கிலொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு 10.20 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலான்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளது.

ஓமந்தை பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்