English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
08 Jul, 2016 | 9:25 pm
தியகமவில் இன்று ஆரம்பமான தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் வீர, வீராங்கனைகளின் ஆற்றல்களைக் கணிப்பதில் தடங்கல் ஏற்பட்டது.
போட்டிகளின் போது இலத்திரனியல் கடிகாரம் உட்பட தொழில்நுட்ப இயந்திரங்கள் இயங்காமையே அதற்குக் காரணமாகும்.
94 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் இன்று ஆரம்பமானது.
இந்தப் போட்டிகளானது இலங்கை வீர, வீராங்கனைகள் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவுக்கான அடைவு மட்டத்தை எட்டுவதற்கான இறுதி சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
என்றாலும், ஓட்டப் போட்டிகளின் இலத்திரனியல் கடிகாரம் உட்பட தொழில்நுட்ப இயந்திரங்கள் இயங்காததால் வீர, வீராங்கனைகளின் ஆற்றல்களைக் கணிப்பதில் தடங்கல் ஏற்பட்டது.
கடந்த மே மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் போது இலத்திரனியல் நேரக் கணிப்பீட்டுக் கடிகாரம் முறையாக இயங்காததால் கனிஷ்ட வீர, வீராங்கனைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
17 Aug, 2019 | 08:15 PM
04 Aug, 2018 | 09:38 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS