யூரோ 2016; இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

யூரோ 2016; இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

யூரோ 2016; இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2016 | 10:16 am

பிரான்சில் இடம்பெற்றுவரும் வரும் 15 ஆவது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில், லயன் நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி, ஆஸ்லே வில்லியம்ஸ் தலைமையிலான வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துக்கல் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு போர்த்துக்கல் அணி ஐரோப்பிய கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இன்று இடம்பெறும் மற்றொரு அரையிறுதியில் உலக சம்பியன் ஜேர்மனி, தொடரை நடத்தும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்