வட் வரியை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை

வட் வரியை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை

வட் வரியை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 8:22 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றனர்.

பலங்கொடை மஹவலதென்ன ஶ்ரீ சந்ரசேகர முதலிந்தாராமயவில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வுகள் மற்றும் அடிக்கல் நடும் நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

இதன்போது வட் வரியை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்திருந்தார். அவ்வாறு வட் வரியானது நீக்கப்படாது விடுமாயின் அது பாரிய பிரச்சினையாக மாறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை முன்னால் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவும் இன்று மக்களை சந்தித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்