மன்னார் மாவட்டத்தில் 300 பேருக்கான வீட்டுத் திட்ட கடன் இன்று வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் 300 பேருக்கான வீட்டுத் திட்ட கடன் இன்று வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் 300 பேருக்கான வீட்டுத் திட்ட கடன் இன்று வழங்கி வைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 8:48 pm

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 300 பேருக்கான வீட்டுத் திட்ட கடன் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்