மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை சபாநாயகரிடம்

மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை சபாநாயகரிடம்

மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை சபாநாயகரிடம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 8:06 pm

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான கணக்காய்வாளர் நாயகத்தின் விசாரணை அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளை கோப் குழு கூடவுள்ளதுடன் அதில் கணக்காய்வாளர் நாயகம் கருத்துத் தெரிவிக்கவுள்ளார்.

2013 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கி 89 பில்லியன் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யு. ஏ விஜேவர்தன தெரிவிக்கின்றார்.

அதன் பிரதிபலனாக மத்திய வங்கியின் மூலதனம் 2015 ஆம் ஆண்டாகும் போது 182 பில்லியனில் இருந்து 54 பில்லியனாக குறைவடைந்துள்ளது.

அண்மையில் அதிகம் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய முறிகள் விநியோகம் தொடர்பிலும் டபிள்யு. ஏ. விஜேவர்தன கருத்துத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்