ஐ.நா மனித உரிமை பேரவைத் தீர்மானம்; அமெரிக்காவிற்கும் எமக்கும் இடையில் ஒப்பந்தம் எதுவுமில்லை

ஐ.நா மனித உரிமை பேரவைத் தீர்மானம்; அமெரிக்காவிற்கும் எமக்கும் இடையில் ஒப்பந்தம் எதுவுமில்லை

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 8:12 pm

அமெரிக்காவிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் ஐ.நா மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் திரை மறைவில் ஒரு ஒப்பந்தம் இருப்பதாக கூறும் விடயம் உண்மைக்கு புறம்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர் .சம்பந்தன் தெரிவிக்கின்றார்.

காணொளியில் காண்க:


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்