யாழ், கிளிநொச்சியில் வீட்டுக்கடன் வழங்கும் பாரிய வேலைத்திட்டம் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுப்பு

யாழ், கிளிநொச்சியில் வீட்டுக்கடன் வழங்கும் பாரிய வேலைத்திட்டம் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுப்பு

யாழ், கிளிநொச்சியில் வீட்டுக்கடன் வழங்கும் பாரிய வேலைத்திட்டம் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2016 | 10:36 am

முதன் முறையாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வீட்டுக்கடன் வழங்கும் பாரிய வேலைத்தி்ட்டங்கள் இரண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த கடன் வழங்கும் திட்டம் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றுவருகின்றது.

இதனூடக 1100 குடும்பங்களுக்கு 112 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்