முன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிரான விசாரணைகள் தொடருமென சுனில் ​ஹெந்துன்நெத்தி தெரிவிப்பு

முன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிரான விசாரணைகள் தொடருமென சுனில் ​ஹெந்துன்நெத்தி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2016 | 9:47 pm

முன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிரான விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ​ஹெந்துன்நெத்தி வாக்குறுதியளித்தார்.

நாட்டிற்கு நட்டத்தை ஏற்படுத்திய பணத்தை மீளப்பெற்று சட்டரீதியாக அதனை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்து உரியவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கும் வரை விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுனில் ​ஹெந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்