மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2016 | 11:21 am

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பிரபல பொருளியல் நிபுணரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதியினால் நியமிக்கப்படுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்