நாட்டின் நான்கு பகுதிகளில் பேரணி: புதிய தடம் பதித்த நியூஸ்பெஸ்ட்டின் ”மீண்டும் சிந்தியுங்கள்” திட்டம்

நாட்டின் நான்கு பகுதிகளில் பேரணி: புதிய தடம் பதித்த நியூஸ்பெஸ்ட்டின் ”மீண்டும் சிந்தியுங்கள்” திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2016 | 10:06 pm

இலங்கையின் நான்கு பகுதிகளில் நான்கு மக்கள் பேரணிகள் ஊடக நிறுவனமொன்றினால் முதல் முறையாக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

களுவாஞ்சிக்குடி – லக்கல – நொச்சியாகம – வெலிகம ஆகிய பகுதிகளில் இந்த பேரணிகள் இடம்பெற்றன.

மீண்டும் சிந்தியுங்கள் திட்டம் இன்று புதிய தடமொன்றைப் பதித்தது.
காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்