அரசாங்கமென்ற ரீதியில் பிரச்சினைகளை ஒற்றுமையாக தீர்த்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் – ஜனாதிபதி

அரசாங்கமென்ற ரீதியில் பிரச்சினைகளை ஒற்றுமையாக தீர்த்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2016 | 9:40 pm

அரசாங்கமென்ற ரீதியில் செயற்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை ஒற்றுமையாக தீர்த்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

தாமரைத் தடாகம் கலையரங்கில் 94 ஆவது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மத்திய வங்கியின் ஆளுனர் நியமனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்