கிரிக்கெட்டின் அதியுயர் விருதிற்கு முத்தையா முரளிதரன் தேர்வு

கிரிக்கெட்டின் அதியுயர் விருதிற்கு முத்தையா முரளிதரன் தேர்வு

கிரிக்கெட்டின் அதியுயர் விருதிற்கு முத்தையா முரளிதரன் தேர்வு

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2016 | 1:17 pm

கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது வாழ்நாளில் பெறக்கூடிய அதியுயர் விருதான ஹோல் ஒப் பேம் விருதிற்கு இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அணி சார்பில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட முதலாவது வீரர் முத்தையா முரளிதரன் என்பது விசேட அம்சமாகும்.